kongu pavalankatti vellala gounder

Saturday, January 18, 2020


Saturday, September 5, 2009

கொங்கு குலகுருக்கள் - 50. கள்ளகவுண்டம்பாளையம் மடம்

கொங்கு குலகுருக்கள் - 5௦A. ஸ்ரீமது  குழந்தையானந்த குருசுவாமிகள் 


ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகள் மடங்கள் 
50B. கள்ளகவுண்டம்பாளையம்
மடம்-2
61. பாலக்காடு மடம்

இலங்கையானந்த மடம்;
5. அறச்சலூர் இலங்கையானந்த சுவாமிகள் மடம் (கிழாம்பாடி மலையம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகில்)




கள்ளகவுண்டம்பாளையம் குழந்தையானந்த குருமடத்தின் குலகுரு
காசிவாசி ஆனந்த குழந்தையானந்த சுவாமிகள்
சுவாமிகள்

சுவாமிகள் அவர்களது அதிஷ்டானம் 




சிவபதமடைந்த மடாதிபதிக்குபின் மடத்தை பேண குருவால் சிஷ்யர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை 



கள்ளகவுண்டம்பாளையம் மடத்து சிஷ்யர்கள் : 

A. கொங்கு வெள்ளாளரில்,

1. மேழியபள்ளி - செங்குன்னி கோத்திரம்
2. மின்னாம்பள்ளி - விளையன் கோத்திரம்
3. கூத்தம்பூண்டி (மாணிக்கம்பாளையம்) - விளையன் கோத்திரம்
4. துக்காச்சி - மணிய கோத்திரம் (ஒரு பிரிவு)
5. பில்லூர் - காடை கோத்திரம் (ஒரு பிரிவு)
6. மோகனூர் - மணிய  கோத்திரம் (ஒரு பிரிவு-புத்தூர், காரைக்குறிச்சி)
7. நாகம்பள்ளி - அந்துவன் கோத்திரம்
8. கொன்னையாறு  - செல்லன் கோத்திரம் (ஒரு பிரிவு-  மேட்டூர்,சித்தார்,பூனாட்சி புதூர்)
9. தொட்டம்பட்டி - தேவந்தை கோத்திரம் (தேவேந்திரன் கூட்டம்)


B. கொங்க ஆண்டிபண்டாரம் (கோமானாண்டி கோவம்சம்) 
1. சேலம் நாடு
2.ராசிபுர நாடு
3. பருத்திப்பள்ளி நாடு
4. வாழவந்தி நாடு
5. ஏழூர் நாடு
6. கீழ்கரை பூந்துறை நாடு
7. கீழ்கரை அரைய  நாடு
8. காங்கேய நாடு
9. தென்கரை நாடு
1௦. கிழங்கு நாடு
11. தட்டய நாடு
12. நல்லுருக்கா நாடு
13. பொங்கலூர் நாடு
14. மண நாடு
15. வெங்கல நாடு
16. வையாபுரி நாடு

C. கொங்க வெள்ளாள நாவிதர் (ஒரு பிரிவு) 

D. கொங்கு தேச வேட்டுவ கவுண்டரில் 

  1. பிள்ளை வேட்டுவர் - வேட்டமங்கலம்
  2. பொன்ன வேட்டுவர் - கூடற்சேரி
  3. மாட வேட்டுவர் - ஆவணி பேரூர் (பூவாணி)


E.கொங்க கைக்கோல முதலி - ராசிபுரம்அத்தனூர், குருசாமிபாளையம் 

F. கொங்கு நாட்டு முடவாண்டி பண்டாரம் 

G.  வன்னிய குல படையாச்சி - சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள படையாச்சி கண்டர் வகையில்  - அரசப்பள்ளி மட்டும்.

H. செட்டுகாரர் - பாலசெட்டி - சேலம், நாமக்கல் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ளோர்.

I. பிள்ளைமார்கள் - பரமத்தி மரவபாளையம்

J. கொங்க பள்ளர் வகையில் - கத்தான்காணி

K. கொங்க சாம்பான் (பறையர்) : http://konguparayan.blogspot.in/


முடவாண்டி பட்டயம் (கொங்கு வேளாளர் செப்பேடு பட்டயங்கள் - புலவர் செ.ராசு):





மேலுள்ள பக்கத்தில் கடைசி ஆறு செய்யுள் வரிகளில் குழந்தையானந்த குருவின் மகதுவம் உள்ளது. மடத்தில் சாக்த (சக்தி) வழிபாடு பிரதானமாக உள்ளதென "தேவியர்ச் சனைசெய’ என வருவதன் மூலம் அறியலாம். பண்டாரங்களுக்கு சக்தி கோயில் முறைகளை போதித்துள்ளனர். இசை வளர்த்த பறையர்களும் தேவி கோயில்களில் "தப்பட்டை சேவிப்பது" என்ற தொன் சாம வேத வழிபாட்டு முறையினை இன்றளவும் செய்து வருகின்றனர். எனவே அவர்களுக்கும் இவற்றை போதித்தவர் எனக் கொள்ளலாம்.



மொடவாண்டி சத்தியமங்கல மானிய சிலா சாசனம் - விஜயநகர மூன்றாம் அரச வம்சாவளியான துளுவ வம்சாவளி காலம் (1554 CE) 


சிதிலமடைந்துள்ள கள்ளகவுண்டம்பாளையம் மடத்து அரண்மனை

விலாசம்:
செந்தில் குமார் குருக்கள்,
சதாசிவ குருக்கள் மகன்,
குருக்கள் வீடு,
கஸ்பாபேட்டை,
மொடவாண்டி சத்தியமங்கலம் பஞ்சாயத்,
ஈரோடு ஜில்லா

பொன்:
94861 53444

           5௦B. ஸ்ரீமது            குழந்தையானந்த    குருசுவாமிகள் 

காசிவாசி நல்லமுத்து குழந்தையானந்த குருக்கள்
காசிவாசி ராஜாமணி குருக்கள்



சிஷ்யர்கள்:
1.நாகம்பள்ளி-ஆதி கோத்திரம்
2.நாகம்பள்ளி-அந்துவ கோத்திரம்
3.நாகம்பள்ளி-சாத்தந்தை கோத்திரம்
4.நாகம்பள்ளி-பூச்சந்தை கோத்திரம்
5.துக்காச்சி-மணிய கோத்திரம்
6.கொல்லங்கோயில்-பண்ணை கோத்திரம்
7.கீரம்பூர்-பண்ணை
(மேலும் பல)

கோவணாண்டி பண்டாரம்:
அவினாசி பகுதி (ராயர் கோயில்)

வேட்டுவக்கவுண்டர்:
அரவக்குறிச்சி பகுதி

பள்ளர்

மேலுள்ள மடத்தை போலவே சிஷ்யர்கள்.

விலாசம்:
வாசு குருக்கள்,
கள்ளகவுண்டம்பாளையம்,
ஈரோடு 

போன்: 99655 37811