kongu pavalankatti vellala gounder

Wednesday, May 15, 2019

யார் பல்லிகள்...? இதோ சான்றுகள்

பள்ளி பல்லவன் அல்ல. அந்த உண்மையை 

இப்பொழுது நான் உதைத்தெரிகின்றேன். 

இவர்களின் இன்னொரு மாபெரும் பொய்யை அம்பலப்படுத்துகின்றேன். 

இடைக்கால பல்லவர்களின் காலம் வரை பள்ளி என்றோ வன்னியர் என்றோ இம்மக்கள் இருந்தமைக்கு சான்றுகள் கிடையாது. வன்னியர் பட்டம் பெற்று விளங்கும் போர் மழவரையர்கள் முத்தரையரே என்பது நிரூபணம்.

இவர்கள் தாங்கள் பல்லவர் என்பதற்கான ஆதாரமாக காட்டும் ஒரே ஒரு ஆவணம் Ancient to Medieval: South Indian Society in Transition என்கின்ற புத்தகத்தில் வரும் வாசகம் 

"We have three more inscriptions of Kulottungachola Kadavarayan, which are found in Viriddhachalam (SII, vii-150: SA, 1148), Srimushnam (ARE, 1916-232: 1152), and Tirunarunkondai (SITI-74:SA, 1156). In the first two he is described as a Palli” (Vanniyar). Noboru Karashima mentions other names of Kadava chiefs as Kachchiyarayan, Cholakon, Nilagangaraiyan which are still used by Vanniyars in Cuddalore district."

இதனைவைத்துதான் அந்த அறிவுகெட்ட ஜப்பானியன் (Noboru Karashima) பின்வரும் வாசகத்தை சொன்னான்

From the above it is clear that the Kadava chiefs, who were Pallis (Vanniyars) by jati and had estabilished their power in Gadilam River area

ஆனால்,

காடவர் 
ஆட்சியில் அந்த மூன்று பெயர்களில் (கச்சிராயன், சோழகோன், நிலகங்கரையன்)  உள்ள அந்த தளபதிகள் மட்டுமே பள்ளிகள் என தெளிவாக கல்வெட்டு உள்ளது. ஆனாலுமே காடவர்கள் பள்ளி என்று அந்த முட்டாள் சொல்லவே இல்லை.

அந்த காடவர்கள் (கோப்பெரும்சிங்கன் 1&2) இருவரும் பள்ளிகள் என்பது பொய். அதற்கான எந்த ஆதாரமும் இதுவரை பள்ளிகளிடமோ, எவரிடத்திலும் பட்டயமோ, கல்வெட்டோ, செப்பேடோ இல்லை.


அந்த காடவராயனின் அப்பன் பெயர் தெரியவில்லை. உண்மையில் பல்லவர்கள் காடவர்கள் எனப்படுவதும், காடுவெட்டி, காடவராயன் என புகழப்படுவதும் உண்மைதான்.



ஆனால் கி.பி 260 இல் இருந்தே (களப்பிரர்கள் பல்லவரை வீழ்த்தியபோது) பல்லவர்களுக்கு மிகநெருக்கமாகவும், சொந்தங்கள், பங்காளிகளாகவும் இருந்த அந்த காடுவெட்டி, காடவர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை. அதற்கு 900 ஆண்டுகள் கழித்து அப்பன் பெயர் தெரியாத காடன் சோழனுக்கு பல் இளித்தவன். அந்த பரம்பரையைத்தான் இன்றைய பள்ளிகள் தாங்கள் என சொந்தம் கொண்டாடுகிறார்கள்.


இரண்டாம் ராஜராஜனை அரியணையில் ஏற்றிய பெருமை பிற்கால காடவர்க்கு  (கோப்பெரும்சிங்கன் 1&2) இருந்தது. இவர்களது காலம் 1216 - 1279 ஆகும் 


ஆனால், காடவராயன் என்று பின்னாளில் அறியப்பட்டவன் விஜயநகர ஆட்சியின்போது (1400-1600) இருத்த ஒரு கோழை


அவன் பள்ளி என்பதற்கான ஆவணங்களோ, ஆதாரமோ இல்லை. ஒன்றுமட்டும் நிச்சயம், பல்லவனுக்கும் இவனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதுதான்

ஏனெனில் கி.பி 240 முதல் 1260 ஆண்டு கழித்து ஒருவன் பல்லவப்பரம்பரையில் உதித்த அப்பன் பெயர் தெரியாத காடவராயன் சிற்றரசனாக, கோழையாக இருக்க வாய்ப்பே இல்லை. 


இந்த அறிவுஜீவிகள் காட்டும் கல்வெட்டுகள் எல்லாம் அந்த பல்லவனுக்கு சம்பந்தமில்லாத காட்டுமிராண்டிகளின் ஆவணங்கள்தான். இந்த போலி காடவராயன் பரம்பரைதான் பின்னாளில் விஜயநகரத்து வந்தேறிகளுக்கு ஜால்ராபோட்டு ஜமீனாக தங்களை தக்கவைத்துக்கொண்ட கோழைகள்.

பிற்கால சோழர்களால் மேன்மை பெற்ற கூட்டத்தார்தான் இந்த பள்ளிகள்
இதுமட்டும் அல்ல. காடுவெட்டி என்று காட்டுமிராண்டிக்கு பட்டப்பெயரிட்டு, தாங்கள் பல்லவர்கள் (காடுவெட்டி) என காட்டத்தான் அதை பிரபலபடுத்தத்தான் தருமபுரியில் குடிசைகள் எரிக்கப்பட்டன.

இதனை எதனை மறைக்க என்பதை நான் பதிவிட விரும்பவில்லை. 

வரலாறை தவறாக படித்துவிட்ட பள்ளிகளை நினைத்தால் எனக்கு மிகவும் பரிதாபமாக உள்ளது.


No comments:

Post a Comment