kongu pavalankatti vellala gounder

Saturday, April 25, 2020

கொங்கதேச பட்டக்காரர்கள்

Friday, March 11, 2011

1. பூந்துறைநாடு:



பூந்துறைநாட்டின் காவேரிக்கு மேற்கில் உள்ளபகுதி மேல்கரை பூந்துறைநாடு எனவும்கிழக்கிலுள்ள பகுதி கீழ்கரை பூந்துறைநாடு எனவும் வழங்கப்படுகிறது.

பூந்துறை நாட்டுக்கவுண்டர்கள்

1. பூந்துறை
 சாகாடை
a) கீழ்முகம் – அவல் பூந்துறை – பட்டம் :நன்னாவுடையார்
b) மேல்முகம் – துய்யம் பூந்துறை
c) சோளிபாளையம் 
d) சேமூர்

2. வெள்ளோடு 
a) தென்முகம் சாத்தந்தை
I. உலகபுரம் – பட்டம்:உலகுடையார் 
II. கனகபுரம்
III. தேவணம்பாளையம்
b) வடமுகம் 
I. கொம்மக்கோயில் பயரன்
II. புங்கம்பாடி பயிரள்
III. பீளமேடு புத்தூர் புதுப்பாளையம் சாத்தந்தை

3. நசியனூர்
A. நசியனூர் கன்னன் 
i. சாமிக்கவுண்டம்பாளையம் மொடாக் கன்னன்– பட்டம்:ராயர்
1) கீழ்முகம்
2) மேல்முகம்
ii. ராயபாளையம் பெயர் வைப்பு கன்னன்
iii. ஆட்டையாம்பாளையம் கன்னன்
iv. திண்டல் கன்னன்

B.முள்ளம்பட்டி பூச்சந்தை
C.கதிரம்பட்டி செம்பன்
D.கூரபாளையம் கூரை

4. எழுமாத்தூர் பனங்காடை
A.தென்முகம் – அவலூர் -பட்டம்: காங்கயர்
B.வடமுகம் – மொசுவம்பாளி

                      நாட்டார் அல்லாதவர்:
வெள்ளோடு வள்ளிபுரம் சாத்தந்தை,
நசியனூர் தயிர்பாளையம் கூரை,கந்தாம்பாளையம் தங்கமேல் கூரை
எழுமாத்தூர் வெள்ளபெத்தாம்பாளையம் பனங்காடான்

A. மேல்கரை பூந்துறை நாடு:
பவானி – நொய்யல் இரண்டு படுகைகளுக்கும் இடைப்பட்ட minor river basins உடையதே மேல்கரை பூந்துறைநாடுஇன்னாடு மேலும் நான்கு சமஸ்தானப் பிரிவுகளாக உள்ளது.


மேல்கரை பூந்துறைநாடு ஊர்த்தொகை:





இன்றைய சர்க்காரின் பிரிவினை வேலையால் மேல்கரை பூந்துறைநாட்டின் ஒரு பகுதி ஈரோடு தாலுகாவிலும், மற்றொரு பகுதி பெருந்துறை தாலுகாவிலும் உள்ளது.


ஈரோடு தாலுகா பகுதி:
பெருந்துறை தாலுகா பகுதி:


http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=178
 நண்ணாவுடையார் உலகுடையார்
(48)


தென்னார் மதுரைச் சீராம ராமர் செழுங்கிரியில்
பொன்மாரி பெய்திடும் பூந்துறை நாடதும் பூவணையும்
ஒன்மான மாகிய நண்ணா வுடைய குலகுடையார்
மன்னார் கனக முடிசூட்டி வாழ்கொங்கு மண்டலமே.

a. முதலூர் “அவல்” பூந்துறை (பாரசீகம்அவல் = முதல்)  பூந்துறை ராசாம்பாளையம் (தற்பொழுது காரூத்துப்பாளையம்)
b. வெள்ளோடு – உலகபுரம்
c. நசியனூர் - சாமிக்கவுண்டன்பாளையம்
d. எழுமாத்தூர் – அவலூர் - “அவல்” ஊர் (பாரசீகம்அவல் = முதல்)




இந்நான்கு பெரியவீட்டாருக்கும் மேல்கரை பூந்துறை நாட்டின் தலைமை ஸ்தலமான சென்னிமலையில் மடங்களும் உரிமைகளும் உள்ளன.


a. பூந்துறை – நன்னாவுடையார் (நன்னாடு உடையார்) :


நண்ணாவுடையார் உலகுடையார்

தென்னார் மதுரைச் சீராம ராமர் செழுங்கிரியில் 
பொன்மாரி பெய்திடும் பூந்துறை நாடதும் பூவணையும் 
ஒன்மான மாகிய நண்ணா வுடைய குலகுடையார் 
மன்னார் கனக முடிசூட்டி வாழ்கொங்கு மண்டலமே.


 பூந்துறை இரண்டு பிரிவுகளாக உள்ளதுஅவல் பூந்துறை – முதல் பூந்துறைதுய்யம் பூந்துறை – இரண்டாம் பூந்துறைஇவ்வூரே கொங்கதேசத்தின் முதல் ஊராக வழங்கி வருகிறதுஇவ்வூர் சாகாடை கோத்திரத்தார் (காடை கூட்டம்ஆதிகாணியாகும்அவல் பூந்துறைக்குள்ளிருக்கும் காரூத்துப்பாளையமே பூந்துறை பட்டக்காரரது ஊராகும்இவர் இரு கரைகளிலிருக்கும் பூந்துறை நாட்டிற்கும் பெரியபட்டக்காரர்மேலும் கொங்கதேச தலைமை ஸ்தலமான கருவூர் பசுபதீசருக்கு கலசம் வைப்பதும்அரசரான சேரமானுக்குப் பட்டம் சூட்டி வைப்பதும்இருபத்திநான்கு நாட்டாருக்கும் பட்டம் சூட்டிவைப்பதும் இவரேஆதியானதும்பெரியதும்வளமையானதுமான பூந்துறை நன்னாட்டை உடையவராதலால் நன்னாடு உடையார் என்ற பட்டம் ஆதியில் சேரனால் அளிக்கப்பட்டதுகொங்கு மண்டல சதகப் பாடல்களிலும்ஆவணங்களிலும்பட்டயங்களிலும்கல்வெட்டுகளிலும் இவரது பெயரைப் பரவலாகக் காணலாம்தீரான் சின்னமலைக்குப் பக்கபலமாகவும்அபயம் அளித்தவருமான வம்சத்தவர்அப்போராட்டத்தால் வெள்ளையர்கள் அனைத்து அதிகாரத்தையும் பிடுங்கிக்கொண்டனர்அப்போராட்டத்தில் உயிரைத்தவிர அனைத்தையும் இழந்தவர்கள்.


தற்போதைய பட்டக்காரர் வாரிசுகொங்க 24 நாட்டு பெரியவீட்டுக்காரர்வடக்குத்தலைவாசல் ஆறுநாட்டார்பூந்துறை நாட்டு பெரிய வீட்டுக்காரர்பூந்துறை பெரியவீட்டார்அவல் பூந்துறை பெரியவீட்டார், குப்பகவுண்டன்வலசு ஸ்ரீமான் வாரணவாசி நன்னாவுடையார் அவர்கள்.


b. வெள்ளோடுஉலகபுரம் பட்டக்காரர் உலகுடையார்

இவர் வெள்ளோடு சமஸ்தான பட்டக்காரர்பூந்துறை நாட்டுக்கு இரண்டாவது பட்டம்உலகுடையார் பற்றிய செய்திகள் கொங்கு மண்டல சதகம்பட்டயங்கள்ஆவணங்களில் ஏராளம் உள்ளனதீரன் சின்னமலை தங்கை மக்கள்சின்னமலைக்காக உயிர் கொடுத்தவர்கள்தென்முகம் வெள்ளோடு உலகபுரம் கரை சாத்தாந்தை கோத்திரத்தார்


உலகுடை மன்றாடி - வெள்ளோடு

பூத்தந்த வானமும் சந்தன மாதும் புனலொழிந்து 
தேய்த்தந்த முன்கையிற் சந்தனம் வாரிச் சிவன் மெயினிற் 
சாத்தந்தை கோத்திர னுலகுடை யான்செய் தவம்பெருக 
வாய்த்தந்தக் கீர்த்தி தனைப்படைத் தான்கொங்கு மண்டலமே

திப்புவின் அடியாளான கனகபுரத்தில் வாழ்ந்து பல கொடுமைகளை செய்த ராஜா துலுக்கனை பயிரான குலத்தாரும்,கனகபுரம் சாத்தந்தை குலத்தாரும் அடித்து கொன்றனர்.

பத்தே சிங்கு என்று அழைக்கப்பட்ட திப்பு,பிரெஞ்சு பிரீமேசானிய இலுமினாட்டி ஜாக்கோபின் கிளப் ஆணைப்படி பட்டக்காரர்களையும்,குலகுருக்களையும்,கோயில்களையும்,மடங்களையும் அழித்து வந்தான்.மறுபுறம் ஆங்கிலேய மேசானியர்கள்.பூந்துறை நாட்டு குருவான பாசூர் மட குருவின் மாதா சொத்துக்களை ஜப்தி செய்து இந்து மதத்தை தாக்கியும்,கொள்ளையடித்தும் வந்தான்.இதனை "பத்தே சிங்கு கலாபம்" என்று பட்டயங்கள் கூறுகின்றன.
 இவரது அன்னையார் (சின்னமலை பேத்தி) மற்றும் உலகுடையாரது சகோதரர்கள். உலபுரத்திற்கு கடந்த தலைமுறை வரை ஓடாநிலையில் சின்னமலையின் வாரிசுகளோடே கொள்வினை கொடுப்பினைகள் நடந்து வந்தன.


c. நசியனூர்நசியனூர்  பட்டக்காரர் ராயர் 
சாமிக்கவுண்டம்பாளையம் மொடாக்கன்ன கோத்திரத்தார் (தீரன் சின்னமலை போரில் தியாகம் செய்தவர்கள்).திப்புவின் ஜாக்கோபின் கிளப் மேசானிய முதலாளிகள் நசியனூரில் நாடு வீதியில் பட்டாணி துருக்கர்களை வைத்து கொடுங்கோல் ஆட்சி செய்து பட்டத்தை பிடுங்கினான். தொடர்ந்து ஆங்கிலேய மேசானிய கம்பெனியும் தொல்லைகளை தொடர்ந்தது. நசியனூரில் சின்னமலை மறைவுக்குப் பின்னரும் போராடியதால் வெள்ளையர்களால் ஆள் வைத்து கொல்லப்பட்டவர்கள்.
https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n115/mode/2up

https://archive.org/details/journeyfrommadra02hami/page/214


தூந்தாஜி வாக், சின்னமலை ஆகியோரது குழுவின் பட்டக்காரர்களையும்,அவர்களுக்கு உறுதுணையாக இருந்த வெள்ளாளர்களை Military Sudra! Ruffians! திருடர்கள் என்றெல்லாம் சொல்லும் கிழக்கிந்திய கம்பெனி பிரீமேசானிய திருடன்.


தற்போதைய நசியனூர் பட்டக்காரர்: 
சுப்பிரமணியம் (எ) பொறப்பண  ராயர்
அரண்மனைக்காடு, 
சாமிக்கவுண்டன்பாளையம்

d. எழுமாத்தூர் காங்கயர் என்ற பட்டம்எழுமாத்தூர் பனங்காடை கோத்திரத்தார் அவலூர் பட்டம் (தீரன் சின்னமலை போரில் தியாகம் செய்தவர்கள்). துரோகிகளால் அவலூர் அழிக்கப்பட்டுதற்பொழுது வாரிசுகள் செட்டிபாளையம் (கவுந்தப்பாடி) – [காஞ்சிக்கோயில் செம்ப கோத்திர நாட்டாருக்கும்நசியனூர் மொடாக்கன்ன கோத்திர சமஸ்தானாதிபதி கவுண்டர்களுக்கும் மாப்பிளையாகச் சென்றவர்கள்]

எழுமாத்தூர் பட்டக்காரர் 1800-04 வரை பழையகோட்டை போலி இலுமினாடியால் பவானி-ஊராட்சிக்கோட்டைக்கு இடம்பெயர்ந்து ,அங்கிருந்து ஊராட்சிக்கோட்டை தண்டல் மணியகாரராக சுதந்திரப்போரை தொடர்ந்தபோது போட்ட கல்வெட்டு.திப்புவின் ஜாக்கோபின் பிரீமேசானிய கம்பெனி ஆதரவு நிலையையும் எதிர்த்தார்.ஆதலால் அவலூர் என்ற இவரது தலைநகரம் அழிக்கப்பட்டு,பட்டீஸ்வரர் கோயிலும் இடிக்கப்பட்டது திப்புவால். 1805இல் இவர் ஃபிரீமேசானிய கம்பெனியால் துரத்தப்பட்டு பள்ளி மணியகாரன் (Village Munsiff) நியமீக்கப்பட்டான்.

பட்டக்காரர் பேரன் முத்துக்கவுண்டர் தொடர்ந்து தனது மாமனார் ஊரில் காஞ்சிகோயில் செட்டிபாளையத்தில் மாமனாரது முப்பாட்டனான தம்பிக்கிழானது கோயிலில் ஆன்மீக பணிகளை தொடர்ந்தார்.இவரது பேரன் பேராசிரியர் C.A.பழனிசாமி TNPSC,Director,Legal studies சென்னை கொங்கு நண்பர்கள் சங்கத்தை துவங்கி சுயநலமில்லாமல் கொங்க வெள்ளாளரை பிற்பட்ட சமூகமாக அறிவிக்க வைத்தார்.

https://m.facebook.com/photo.php?fbid=286444438122252&id=187101768056520&set=a.286443898122306&source=49


தொட்டிபாளையம் (பவானி),  எழுமாத்தூர் ஆத்திக்காட்டுவலசு, குன்னாங்காட்டுவலசு, காரைக்காட்டுவலசு, கொளிஞ்சிக்காட்டுவலசு, புதுப்பாளையம்கூட்டப்பள்ளி முதலான ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்.
https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n115/mode/2up

https://archive.org/details/journeyfrommadra02hami/page/214


தூந்தாஜி வாக், சின்னமலை ஆகியோரது குழுவின் பட்டக்காரர்களையும்,அவர்களுக்கு உறுதுணையாக இருந்த வெள்ளாளர்களை Military Sudra! Ruffians! திருடர்கள் என்றெல்லாம் சொல்லும் கிழக்கிந்திய கம்பெனி பிரீமேசானிய திருடன்.


வெள்ளையர் ஆதிக்கம் கொங்கத்தில் வராமலிருக்க பூந்துறை நாட்டார்களே தீரன் சின்னமலைக்குப் பக்கபலமாக இருந்தனர்இதனால் இன்று வெள்ளையர்கள் மறைமுக ஆட்சியிலும் அழித்தோழிக்கப்பட்டுள்ளனர்.

B. கீழ்கரை பூந்துறை நாடு:
எழுகரை நாடுக்கவுண்டர்கள்:
கீழ்கரை பூந்துறை நாடு
மோரூர் கன்னன்
1. பெரிய வகை – காங்கயன்
2. சின்ன வகை 

மோரூர் தாயாதி:
மொளசி  - கன்ன கோத்திரம். (நாட்டு கவுண்டர்கள்) - 16 காணி அம்மன்கள் :
1. மொளசி காணி  - அன்னத்தியாகி வம்சம்
2. ஏமப்பள்ளி காணி
3. மோழிப்பள்ளி காணி 
4. இலுப்பிலி காணி
5. கோக்கலை காணி 
6. அணிமூர் காணி 
7. பட்லுர் காணி 
8. பிரிதி காணி 
9. தோக்கவாடி காணி 
10. எலந்தகுட்டை  காணி 
11. உஞ்சனை காணி 
12. இறையமங்கலம் காணி 
13. காடச்சநல்லூர் காணி 
14. மாவுரெட்டிபட்டி காணி 
15. கத்தேரி  காணி 
16. கொக்கராயன்பேட்டை காணி

இணை நாடு: பருத்தப்பள்ளி நாடு
பருத்திப்பள்ளி செல்லன் – முதலிக்காமிண்டன்
கருமனூர்
உப நாடு: மல்லசமுத்திர நாடு – தொண்டைமாக் கவுண்டன்
மேல் முகம்
கீழ்முகம்

இணை நாடு: ஏழுர் நாடு
ஏழூர் பண்ணை – தேசைய கவுண்டன்
உப நாடு: கலியாணி 

கலியாணி பண்ணை

 மோரூர் காங்கயர்
இன்னாட்டின் தலைமை மோரூராகும்நல்லபுள்ளி அம்மனை வழிபடும் மோரூர் கன்ன கோத்திரத்து காங்கயரே நாட்டார்இன்னாட்டினுக்குக் கீழ் இரண்டு சின்னப்பட்டங்கள். இதற்கடியில் தாயாதிப்பட்டம் முளசி கன்ன கோத்திரத்தாரில் அன்னத்தியாகி .


கீழ்கரைப் பூந்துறை நாடு ஊர்த்தொகை:


சங்ககிரி தாலுகாவில் கீழ்கரை பூந்துறை நாட்டுப் பகுதி:

திருச்செங்கோடு தாலுகாவில் கீழ்கரை பூந்துறைநாட்டுப் பகுதி:
மொளசி தாயாதி நாட்டுக்கவுண்டர் அரண்மனை பட்டக்காரர் ஸ்ரீமான்  பழனிவேல்   அன்னத்தியாகி அவர்களுடன்  குலகுரு சன்னிதானம்  
தீக்ஷிதர் அவர்கள்


a. பருத்திப்பள்ளி இணை நாடு: முதலிக்காமிண்டன் பருத்திப்பள்ளி செல்ல கோத்திரத்து முதலிக்காமிண்டன் இணைப்பட்டம்
அவருக்குக்கீழ் உப பட்டம் i. மல்லசமுத்திரம் மல்லை நாட்டார் - தொண்டைமான் 


பருத்திப்பள்ளி நாடு ஊர்த்தொகை:


திருச்செங்கோடு தாலுகாவில் பருத்திப்பள்ளி நாட்டுப் பகுதி:

ராசிபுரம் தாலுகாவில் பருத்திப்பள்ளி நாட்டுப் பகுதி:

சேலம் தாலுகாவில் பருத்திப்பள்ளி நாட்டுப்பகுதி:





 
சங்ககிரி தாலுகாவில் பருத்திப்பள்ளி நாட்டுப் பகுதி:
b. ஏழூர் இணை நாடு: ஏழூர் பண்ணை கோத்திரத்து நாட்டாரே இரண்டாம் இணைப்பட்டம்.


ஏழூர் நாடு ஊர்த்தொகை:


திருச்செங்கோடு தாலுகாவில் ஏழூர் நாட்டுப் பகுதி:
 நாமக்கல் தாலுகாவில் ஏழூர் நாட்டுப் பகுதி:


No comments:

Post a Comment